“என்னமா வெறும் ஜட்டியோட நிக்குற….” – ரைசா வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 

 

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார்.காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் தி சேஸ், எஸ்.ஐ.ஆர், லவ் உள்பட ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ரைசா மாலத்தீவில் மாலை நேரத்தில் காட்டிய கவர்ச்சிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. 

 

நீச்சல் குளத்தில் போட்டோஷூட் நடத்தி இவர் பதிவிட்ட போட்டோக்கள், இணையத்தில் மிகவும் பிரபலம். கடந்த சில நாட்களாக கடற்கரையில் தாராள கவர்ச்சி காட்டி, எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். 

 

அந்த போட்டோவுடன் கடல் கன்னியை போல் உணர்கிறேன் எனவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது பிங்க் நிற கவர்ச்சி உடை அணிந்து நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா வெறும் ஜட்டியோட நிக்குற.. பேண்ட் எங்க.. என்றும், யாரோ விரிச்ச வலையில இப்படி வசமா சிக்கிட்டியே மா என்று அவரது வலை போன்ற உடையை கலாய்த்து வருகிறார்கள்.

Leave comment

Tamizhakam