“நீ என்னமா ட்ரெஸ் போடாம நிக்குற..” – நுரை ததும்ப சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். 

 

அந்தவகையில், சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார்.

 

8 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012ம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரை சேர்ந்த இவர் அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காகவே தமிழ்நாட்டுக்கு வந்து வெற்றியுடன் திரும்பினார். 

 

பிரகதிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும் பாடல் வாய்ப்புகள்தான் அவருக்கு அமைந்தது. அவ்வப்போது திரைப்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இயக்குனர் பாலாவின் தாரைதப்பட்டை படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். 

 

அடுத்து பாலா சாட்டை படத்தில் நடித்த யுவனும், பிரகதியும் ஜோடியாக நடிக்கும் காதல் படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்தார். பல ஆண்டுகள் ஆகியும் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. 

 

அதற்காக காத்திருந்த பிரகதி. இப்போது வேறு படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் வதந்திகள் வெளியானது. 

 

இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில்,ஆடை எதுவும் அணியாமல் தோளில் நுரை ததும்ப போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், நீ என்னமா ட்ரெஸ் போடாம நிக்குற என்றும் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam