“என்னா கும்மு.. வெட்டிவச்ச வெண்ணைக்கட்டி மாதிரி..” – ட்ரெண்டாகும் ப்ரியா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்கள்..!

தமிழில் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். 

 

பிரியா
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

 

பின்
இவர் பாலிவுட் திரைப்படமான “இங்கிலிஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இதையடுத்து “எரா” படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

 

 

கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து தற்போது “சுமோ” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

 

 

பின் “ஆர்டிஎக்ஸ்” என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.இவர் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி நடிகை என்னும் அந்தஸ்தை பிடிக்கவில்லை.

 

 

இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஸ்லீவ் லெஸ் உடையில் கலந்து கொண்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. வெட்டிவச்ச வெண்ணைக்கட்டி மாதிரி என்று வர்ணித்து வருகிறார்கள்.

Leave comment

Tamizhakam