குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அமிரா தஸ்தூர்..! – உருகும் ரசிகர்கள்..!

‘அனேகன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர், கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

 

‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அமைரா தஸ்தூர். 

 

இவரது பூர்வீகம் மும்பை. தெலுங்கு படத்தை அடுத்து நடிகை அமைரா தஸ்தூர், தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமானார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். 

 

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

‘மேலாடை’ மட்டுமே அணிந்து குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. 

 

 

தன்னுடைய முழு தொடையும் தெரியும்படியாக அட்டகாசமான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.

Leave comment

Tamizhakam