“நான் ஒன்னும் ஒழுக்கமானவ இல்ல.., ஆனா..” – முட்டிக்கு மேல் ஏரிய உடையில் போஸ் – ஷாலு ஷம்மு பஞ்ச்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

 

சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார். 

 

சமீப காலமாக இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே சவால் விடும் அளவிற்கு காதலர் தின ஸ்பெஷலாக கடற்கரையில் ஷாலு ஷம்மு நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து மிரண்டுபோயுள்ளனர். 

 

இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பெரிய நடிகர்களின் படங்களில் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் பெண்களின் திறமை நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்தலை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் சமரசம் செய்யமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியிருந்த ஷாலு ஷம்மு அதையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. 

 

 

இந்நிலையில், நான் ஒன்னும் ஒழுக்கமானவள் இல்லை. ஆனால், பொய்யானவள் இல்லை.என்ற பஞ்ச் ஒன்றை கூறி முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தையும் தட்டி விட்டுள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam