“ப்ப்பா… டஸ்க்கி கலரு… என்னா ஃபிகரு….” – முட்டிக்கு மேல் எரிய உடையில் சூட்டை கிளப்பிய நைலா உஷா..! – வைரல் போட்டோஸ்..!

 

நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பயர்மேன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் இந்த நைலா உஷா.நைலா உஷா நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஒரு பிரபல பெண்மணி. 

 

இவர் மலையாளத்தில் குஞ்சானந்தன்றே கடை , பயர்மென், காங்ஸ்டர் , பத்தமாரி ,பிரேதம், புண்யாலன் அகர்பத்திஸ் ,புண்யாலன் பிரைவேட் லிமிடெட் , லூசிபர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார் நைலா.வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர். ச

 

மீப காலமாக, நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்கள். 

 

 

அந்த வகையில், நடிகை நைலா உஷாவும் வித விதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் புடவையிலும், மாடர்ன் உடையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போட்டுக்கொண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 

 

 

இந்த புகைப்படங்களை லைக்ஸ்களை அள்ளி வருகின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைபடங்கள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அதில் அவர் முட்டிக்கு மேல் எரிய உடை அணிந்துகொண்டு தொடையை படம் போட்டு காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. 

அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சி பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அதற்கு, பச்சை கொடி காட்டும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam