“என்னா ஸ்ட்ரக்ச்சரு.. செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரச்சிதா…!

 

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் இவர். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

 

இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் 3-வது season-களில் ஹீரோயினாக நடித்தார்.மேலும் சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். 

 

இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். தற்போது, பு டவை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

 

இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் எப்பொழுது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள்.

இவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட ரசிகர்கள் அதற்கு லைகளை அள்ளி தெரிவித்து வருகிறார்கள். 

 

பொசு பொசுவென இருந்தால் கூட கிளாமர் காட்டலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர் தான்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam