ராட்சசன் படத்தில் நடித்த இஸ்கூல் பொண்ணா இது..? – காதலனுடன் கவர்ச்சி உடையில் ரொமான்ஸ்..! – வைரல் வீடியோ..!

 

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். 

 

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 

 

இந்நிலையில், ரவீனா தாஹா பேட்டி ஒன்றில் தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசை என்று பேசியுள்ளார். படங்களில் நடித்து வந்த ரவீனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்கிறார். 

 

ராட்சசன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரவீனா தாஹா அளித்த இந்த பேட்டி அஜித் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. 

 

சமீபகாலமாக இளம் நடிகைகள் மற்றும் கவர்ச்சி நடிகைகள் கூட அணிய யோசிக்கும் பல கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

 

 

அந்த வகையில் தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்டன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், தனது காதலனுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam