“என்ன கன்றாவி இது..? ..” – சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் – கலாய்க்கும் ரசிகர்கள்..!

சீரியல் துறையில், தேன் நிலவு என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா லட்டு. இந்த சீரியலை பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கி தயாரித்தார். 

 

அதன் பிறகு பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் கிருத்திகா. அதன் பிறகு அடுத்த கட்டமான சூப்பர் மாம் என்னும் விளையாட்டு நிகழ்ச்சியில், தன் மகள் இணைந்து கலந்து கொண்டார். 

 

அதன் பிறகு வேறு ஒரு சேனலில் சமையல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 28 இரண்டாம் பாகம் மற்றும் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோயின் பிரெண்டாக நடித்துள்ளார் கிருத்திகா லட்டு. 

 

இப்போது இவர் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். 

 

 

அந்த வகையில், இவர் கவர்ச்சி உடையில் மண்டை மேல் ஒரு அடி உயரத்திற்கு கொண்டை போட்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன கன்றாவி இது..? மண்டை மேல மாட்டுக்கொம்பு மாதிரி” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டுவருகிறார்கள்.

Leave comment

Tamizhakam