நடிகர் தனுஷின் “ஜகமே தந்திரம்” நடிப்பில் OTT தளத்தில் வெளியாகவுள்ள படத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது நடுக்காட்டில் ரம்மியமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக உள்ள இவர் இப்பொழுது தமிழில் சில திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமாகி வருகிறார்.
ஜகமே தந்திரம் விரைவில் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது நடுக்காட்டில் கோல்டன் டிரஸ்ஸில் கவர்ச்சி காட்டியவாறு போட்டோஷூட் நடத்தி அதகளம் செய்து வருகிறார்.
பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸின் ஒவ்வொரு படங்களும் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டது.
அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.அதை தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர தமிழில் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்து செல்வார்.
கேங்ஸ்டர் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த திரைப்படத்தில் மீண்டும் கேங்ஸ்டர் கதையை கையில் எடுக்க இந்த முறை ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.