ஜெமினி, வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளவர் கிரண் ரத்தோட். இவர் விஜய்யின் திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருப்பார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட்.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அஜித், விஜய், பிரசாந்த், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன்பின்னர் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்த கிரண் ரத்தோட் மீண்டும் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
ஏற்கனவே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள இவர் தற்போது உடல் எடை கூடி மிகவும் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியது போலவும் செம கவர்ச்சியிலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
சமீப காலமாக தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர் தற்போது உடல் அங்கங்கள் குலுங்க குலுங்க கிளாமர் குஜிலியாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறந்கடிதுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வடக்கில் ஒரு பூனம் பாண்டே போல இங்கு நீங்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆம், தன்னுடைய அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி.
இனி, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து கொண்டு அம்மணியின் அழகை சுட சுட கண்டு ரசிக்கலாம். அதற்கான விளம்பரம் தான் இந்த வீடியோ.