தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா கச்சேரி ஆரம்பம் என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார். அடுத்ததாக ஆம்பள படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிவிட்டு சென்றார்.
திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ‘மொததி சினிமா’ என்ற தெலுங்கு படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நவ்தீப் நடித்திருந்தார்.
நவ்தீப்பிற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருந்தார். இது தான் பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்த பூனம் பாஜ்வா, அடுத்ததாக கன்னட திரையுலகில் என்ட்ரியானார்.
அங்கு தர்ஷனின் ‘தங்கிகாகி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று பூனம் பாஜ்வாவிற்கு ஆசை வந்து விட்டது. பரத்தின் ‘சேவல்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியது.
‘சேவல்’ படத்துக்கு பிறகு நடிகை பூனம் பாஜ்வாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை’ என படங்கள் குவிந்தது.
அதற்கப்புறம் அரண்மனை 2 படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் ஒரு சுமாரான வரவேற்பை வரவேற்பை பெற்றுக் கொடுத்தது முத்துனகத்திரிக்கா என்ற ஒரு படத்திலும் நடித்திருந்தார் அது சுத்தமாக ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நடிகை பூனம் பாஜ்வா சிறு சிறு வேடங்களிலும் நடிக்க தொடங்கியிருந்தார் திடீரென தன்னுடைய உடல் எடையை குறைத்து கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களையும் சில வீடியோக்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் அப்போது பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் சகலமும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை மிரள விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் குளோபல் வார்மிங்-கிற்கு காரணமே நீங்க தான் என்று வர்ணித்து வருகிறார்கள்.