“இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..?..” – கிண்டல் செய்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவையே விட்டு சென்றுள்ளனர். 

 

அந்தவகையில், வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர். 

 

இதையடுத்து சைக்கோ, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் உடல் எடையை கூட்டியதால் மீண்டும் பழைய நிலைக்கு வர அதுவும் ஒல்லியாக மாற உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

 

சமீபத்தில் ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கு அளவிற்கு ஒல்லியானாவர். சமீபத்தில் பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப்சீரிஸில் நடித்து, நடிகை ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்று சர்ச்சையில் சிக்கினார். 

 

இதையடுத்து, இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியானது. இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? என்று கலாய்த்து தள்ளினார்கள். 

 

ஆனால், அப்படி கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை  நித்யா மேனன் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார்.

 

விரைவில் அம்மணியின் பிகினி தரிசனத்தை பார்க்கலாம் என்று ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam