மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது பச்சை நிற புடவையில் போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பளீரென இருக்கிறார் அம்மணி.
இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த “சுர்ஃபியும் சுஜாதாயும்” என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது.
இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக செயல்படும் அதிதி ராவ் ஹைதாரி ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து மாராப்பு இறக்கிவிட்டு முன்னழகை ஹாட்டாக காட்டி விதவிதமாய் போஸ் கொடுத்துள்ளார்.
அம்மணியின் அழகில் இதயத்தை தொலைத்த நெட்டிசன்ஸ் வர்ணித்து தள்ளியுள்ளனர். அதிதி தற்போது “தி கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்” என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள், புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா இருக்கீங்களே..? என்று கேட்டதற்கு, சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது.
அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது என்று பதில் அளித்து இருக்கிறார்.