சைடுல சகலத்தையும் காட்டி ஸ்லீவ் லெஸ் உடையில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..! – வேற லெவல் போஸ்..!

 

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ்.தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 

 

அவர் தன் நான்கு வயது வரை சென்னையில் இருந்தவர், பின் திருவனந்தபுரம் சென்று செட்டில் ஆகிவிட்டார். பின்னர் மீண்டும் தன் கல்லூரி படிப்பிற்கு சென்னை வந்தார். 

 

இவர் பேஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். பல விழாக்களுக்கு தன் உடையை இவரே டிசைனும் செய்வார். 2013ல் தன் செமஸ்டர் லீவின் பொழுது கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். 

 

அப்படம் அங்கு சூப்பர் ஹிட். பின் 2014 இயக்குனர் ஏ எல் விஜயின் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

 

கீர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர் அவரின் அக்கா ரேவதி சுரேஷ் தான். ரேவதி சுரேஷ் அனிமேஷன் செய்வதில் ஸ்பெசலிஸ்ட், ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் உடன் பணியாற்றியவர். 

 

 

தன் சினிமா, சொந்த வாழ்க்கை என அனைத்தையும், தன் அக்கா விடம் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுப்பாராம் கீர்த்தி சுரேஷ்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 

 

 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார். 

மெல்லிய ஸ்லீவ் லெஸ் கவுனின் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. பளபளக்கும் பால் வண்ண மேனியில் ஓவர் மேக் அப் இல்லாமல், வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வேற லெவல் அழகு என்று ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam