Connect with us

News

«லோ பட்ஜெட் மியா கலிஃபா..» – வைரலாகும் எருமசாணி ஹரிஜா போட்டோஸ்..! – வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

By TamizhakamSeptember 3, 2021 8:16 AM IST

 

எரும சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் ‹போடா எரும சாணி கிறுக்கு பயலே› என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. 

 

தற்போது இவர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் , அதர்வாவின் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

 

இந்த படத்தினை டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். எரும சானி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். 

 

அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவருக்கு சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. 

 

திருமணம் நடைபெற்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் சினிமாவிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். 

 

 

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் லோ பட்ஜெட் மியா கலிஃபா என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top