“பாதி உள்ளே அழுத்தும்.. பாதி வெளியே இழுக்கும்..” – ப்ரா கடையில் நின்று கொண்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட புகைப்படம்..!

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார். 

 

ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். மேலும் அவள் அப்படித்தான் என்ற பெயரிலும் சில்க் சுமிதா வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். 

 

இந்த நிலையில் ஶ்ரீரெட்டியும் சில்க் சுமிதாவாக நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், சில்க் படத்தை விட உங்கள் கதையை படமா எடுத்தாலே ரெஸ்பான்ஸ்அள்ளும் என கூறி வருகிறார். 

 

சமீபத்தில், நடிகை சமந்தாவை இப்போது வம்புக்கு இழுத்து இருக்கிறார். தனது முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சி? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

 

சமந்தாவை விட தனது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.இது சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரெட்டியை அவர்கள் கண்டித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில், ப்ரா கடையில் நின்று கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய லாக்கர் கடை, பாதி உள்ளே அழுத்தும், பாதி வெளியே இழுக்கும். உங்கள் ஆண் நண்பரின் பாம்பை விட சொல்லுங்கள் என்று டபுள் மீனிங்கில் ஒரு தலைப்பை வைத்து வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam