மேலாடையை இழுத்து உள்ளாடையை காட்டும் ஸ்ருதிஹாசன் – கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ..!

காதல் தோல்விக்கு பிறகு சிலகாலம் தனிமையில் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 

 

அவரது நடிப்பில் தற்போது தெலுங்கில் கிராக் என்ற படம் உருவாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் லாபம் படம் சமீபத்தில் தான் படப்பிடிப்பு முடிவடைந்தது. 

 

விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்தும் அதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

நடிகை ஸ்ருதிஹாசன் படங்களில் படு கவ ர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உச்ச கட்ட கவர்ச்சியை கா ட்டி வருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார் அம்மணி. 

 

உடைகள் அணிவது அவரவர் தனி விருப்பம் என்றாலும் கொஞ்சம் கவ ர்ச்சியை குறைக்கலாம் என்பதே நடிகை ஸ்ருதியின் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர். 

 

பல பாடல்களை விதவிதமாக பாடி ரசிகர்களை தன் வசம் ஈர்க்கிறார். சமீபத்தில் அவர் பாடிய “தென்பாண்டி சீமையிலே” பாடல் செம ஹிட் அடித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. 

 

 

அண்மையில், இவர் தன்னுடைய மேலாடையை விளக்கி உள்ளாடையை காட்டி அதனுடைய வண்ணத்தை பற்றி பேசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Leave comment

Tamizhakam