“குட்டியான ட்ரவுசர் – முழு தொடையும் தெரிய போஸ்” – அண்ணியாரை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

சின்னத்திரை சீரியல்களில் அண்ணி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் ரேகா கிருஷ்ணப்பா. தெய்வமகள்’ சீரியலில் அண்ணி காயத்ரியாக நடித்து புகழ்பெற்றார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை அண்ணியார் ரேகா என்றே அழைப்பார்கள். 

 

கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார். 

 

இதனை தென்றல், தெய்வமகள், நாயகி தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார். ரேகா தவிர, தென்றல் புகழ் தீபக் மற்றும் நாயகி புகழ் நக்ஷத்ரா நாகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

 

 

தெய்வமகள் சீரியல் மூலமாக “அண்ணியார்” ஆக ரசிகர்களின் மனதில் உலா வந்து கொண்டிருக்கும் ரேக்கா கிருஷ்ணப்பா கடற்கரையில் காற்று வாங்கி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அழகழகான போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

 

 

ரேகா கிருஷ்ணப்பா தெய்வமகள் சீரியலில் காயத்ரி எனும் கேரக்டரில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டியிருக்கிறார். இந்த சீரியலில் இவர் காயத்ரி என்னும் பெயரில் உலா வந்தாலும் பிரகாஷின் அண்ணியாக தான் பலர் இவரை கூப்பிட்டு கொண்டிருக்கின்றனர். 

 

 

அவர் அந்த சீரியலில் மிரட்டலாக இவரை என்ன அண்ணியாரே என்று கூப்பிடும் தோரணை பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்ததால் அனைவரும் இவரை அண்ணியார் என்றுதான் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

 

 

தெய்வமகள் சீரியல் தொடர்ந்து இவர் நந்தினி சீரியலிலும் வில்லத்தனத்தை காட்டி லேடி நம்பியார் ஆக தான் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மனதில் இடத்தை பிடித்திருக்கிறார். பல வில்லிகள் இருந்தாலும் இவர்தான் ஸ்பெஷலாக அனைவர் மனதிலும் வில்லத்தனம் தோடு கூடிய ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

 

 

இவருடைய கம்பீரமான உடலமைப்பும் முக அமைப்பும் இவருக்கு கச்சிதமாக கேரக்டருக்கு 100% பொருந்துகிற மாதிரி இவருடைய நடிப்பும் இருப்பதால் வில்லி என்று கூறினாலே இவருடைய வில்லத்தனம் தான் ஞாபகத்துக்கு வருகிறார். 

 

வில்லத்தனத்தால் மட்டுமல்ல அழகாலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.தற்போது கொஞ்ச நாட்களாக இவரை டிவியில் காணாது தவித்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்களுக்கு இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக கண்களுக்கு குளுமையை காட்டி வருகிறார் .

 

 

சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருந்த இவர் உண்மையிலேயே ரொம்பவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.இவர் இதை பார்த்ததும் பல ரசிகர்கள் உச்சிக் கொட்டி ரசித்து புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் அண்ணியாரே சீக்கிரமா சீரியல்களில் மீண்டும் வாங்க உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

நடிகை வாணிபோஜனை மிகவும் பிரபலமாகிய, ‘தெய்வமகள்’ சீரியலில் மிரட்டல் வில்லியாக நடித்தவர் அண்ணியார் ரேகா. சீரியலில் சேலை கட்டி நடித்த இவர், தற்போது விதவிதமான மாடர்ன் உடையில் கலக்கிய புகைப்படஙகளை தான் நாம் இங்கே பார்த்தோம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam