தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்துவைத்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நயன்தாரா இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
மேலும் இவரது நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் அண்ணாத்த,காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பொதுவாகவே நடிகர்கள்,நடிகைகள் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு அவர்களுடன் ஜாலியாக ஆடுவது பாடுவது வழக்கம். அந்த வகையில் நயன்தாராவும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் சிம்புவுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் நயன்தாரா மற்றும் சிம்பு தனுஷ் ஆகியவர்களுடன் இசையமைப்பாளர் அனிரூத்தும் இருக்கிறார்.ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாராவின் நடிப்பில் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம் தான்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிம்புவுடன் இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.