இந்த வயசுலயும் இப்படியா..? – “வெறும் ப்ரா..” – குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இணையத்தை சூடேற்றிய கஜோல்..!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஜோல். இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழில் இவர் ‘மின்சாரக் கனவு’ என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘விஐபி 2’ படத்தில் வில்லியாக நடித்திருப்பார்.இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்து கொண்டார். 

 

கஜோலுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற ஒரு மகள் உள்ளார். அவர் நேற்று விமான நிலையத்துக்கு அணிந்து வந்த உடையைப் பார்த்து பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மிக குட்டையாக தொடை தெரியும் அளவிலான உடையை அணிந்திருந்தார். 

 

இதை போட்டோவில் பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன பேன்ட் அணிய மறந்துவிட்டிர்களா..இந்த வயசுலையே இப்படியா..?என்று சர்ச்சையை கிளப்பினார்கள்.தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கஜோல். பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். 

 

நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து மணந்தார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 2 வருடமாக ஹீரோயினாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது. 

 

இதையடுத்து ரீஎன்ட்ரி பற்றி கணவரிடம் ஆலோசித்தார். அவர் சம்மதம் தந்ததையடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக உடற்பயிற்சி செய்து மெலிந்திருக்கிறார். 

 

இவர் நடிக்கும் படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து கஜோல் கணவர் அஜய் தேவ்கன் தயாரிக்கிறார். இப்படத்தை ராம் மத்வானி இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கஜோலுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படத்திலிருந்து கஜோல் விலகிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

 

இப்படி சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் போது படத்தின் இயக்குனர் ராம் மாற்றப்படலாம். கஜோல் இப்படத்தில நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளார்.

 

 

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கஜோலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam