சட்டையை கழட்டி விட்டு அது அப்பட்டமாக தெரிய போஸ் – ரசிகர்களை வாட்டி எடுக்கும் நடிகை கஸ்தூரி..!

 

நடிகை கஸ்தூரி, 90 களில் தனக்கென தனியிடம் பிடித்திருந்தார். திருமணத்தின் பின் சினிமா துறையைவிட்டு தூரம் சென்றாரா அல்லது சினிமா துறை விரட்டி விட்டது அது வழமை தானே. பின்பு சில காலம் ஓய்ந்து இருந்தவர் மீண்டும் பரபரப்பாகினார். 

 

சமூக வலைத்தளங்கள் தான் கஸ்தூரியை பிரபலமாக்கியது என்று கூட சொல்லலாம். யாரை பற்றியும் கவலை படாது எந்த பிரபலமானாலும் கலாய்த்து தள்ளுவார். 

 

இதனால் பல விமர்சனங்ககுக்கும் ஆளானார். எந்த நேரமும் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி தனக்கு ஏற்பட்ட கண்ணீர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவரது மூத்த மகள் சில நாட்களாக உணவு உண்ன முடியாமல் தவித்துள்ளார். 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் கஸ்தூரி. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்று இருந்தவர். இவர் சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. 

 

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பீச்சில் எடுத்த போட்டோவையும் செல்பீ கிஸ் கொடுத்து ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி நடிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் நடனத்திலும் சிறந்து விளங்கியுள்ளார். 

 

46 வயது உடைய நடிகை கஸ்தூரி சென்னையை சேர்ந்தவர் தான். தனது பள்ளிப்பருவத்தில் அவர் படித்த வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்று தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி பெற்று தந்தார். 

 

 

அதுமட்டுமல்லாமல் நடிப்பில் ஆர்வம் உள்ள நடிகை கஸ்தூரி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பல ஐட்டம் சாங்குக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

இவ்வாறு பிரபலமான நடிகை கஸ்தூரி க்கு வயதான காரணத்தால் தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

அந்த வகையில், தற்போது சட்டையை திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Tamizhakam