விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைய்ப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள், எங்களது எவர்க்ரீன் தேவதையே நீங்கள் இல்லாமல் ஷிவானி , அனிகா , ஷாலு ஷம்மு போன்ற குட்டி குஸ்மான்களை எல்லாம் பார்க்கவேண்டியிருக்கு என காஜல் அகர்வால் பக்கம் அடியோடு சாய்ந்துவிட்டனர்.
சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.காரணம் நடிகை என்றதும் அவர்கள் தங்களின் புகைப்படங்கள் பலவகையான கோணங்களில் எடுத்து சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு அதை ரசிகர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்கள்.
சில நடிகைகள் மிக கவர்ச்சியான படங்களை தொடர்ந்து பதிவிடுவதால் அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது.
இணைய தள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை ஒவ்வொரு நாளும் மறக்காமல் காஜல் அகர்வால் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில்,கொசு வலை போன்ற உடையில் தன்னுடைய பால் வண்ண தொடையழகு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. என்று கமெண்டி வருகிறார்கள்.