குட்டைப்பாவடையில் கும்மென இருக்கும் தொடையை காட்டி இளசுகளை கிறங்கடித்த “பிகில்” பட நடிகை..!

விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இதில் ஒருதலை காதலால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். 

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் போட்டிபோட்டு கால்ஷீட் வாங்கக்கூடிய நடிகர்கள் பட்டியலில் இருந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் பல சாதனைகளை பெற்றுத்தந்து வருகிறது. 

 

கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். 

 

பெண்கள் முக்கியத்துவத்தை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். 

 

படத்தின் கதையை இவர் நடித்த கதாபாத்திரம் கொண்டுச்செல்லும். இப்படத்தின் நடித்ததன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரெபா ஜான். 

 

தொடர்ந்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெபா பல புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam