“இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ராட்சசன் ரவீனா..!

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். 

 

அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் கூட இவர் நடித்து இருக்கிறார். தற்போது, சீரியல்களில் தங்கை, மகள் என சிறுமியாக நடித்து வந்த ரவீனா தாஹா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

 

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும்,அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறுவேன், என கூறியுள்ளார். 

 

அஜித் சூர்யா இருவருக்குமே ரவீனாவை விட 25 வயதிற்கு மேல் அதிகமாம். இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமான ரவீனாவின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், நான் ஒன்னும் குழந்தை இல்லை, குட்டி பட்டாசு என்று சொல்லும்விதமாக வித விதமாக கவர்ச்சி உடைகளில் அட்டகாசம் செய்து வருகிறார் அம்மணி.

 

 

இந்த நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நமது ரவீனா. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் ஒரு இன்ச் கேமரா கிழி போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Tamizhakam