Connect with us

News

«சுட்ட பால் போல… தேகம் தாண்டி உனக்கு..» – அரைகுறை உடையில் படுக்கையில் பாவனா..! – வைரல் போட்டோஸ்..!

By TamizhakamAugust 31, 2021 11:25 AM IST

 

மோலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவனா. தமிழில் பாவனா சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தார். 

 

மேலும் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த இவரை தெலுங்கு நடிகரான திலீப் குமார் தன்னுடைய அடியாட்களை வைத்து பாவனாவை காரில் வைத்து மானபங்கம் செய்தார். 

 

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின் நடிகை பாவனா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் எடை கூடிய பாவனா தற்போது தன்னுடைய உடல் எடையில் 12 கிலோவை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

 

அசல்› படத்திற்கு பிறகு தமிழில் வேறு படங்கள் கிடைக்காததால் மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்து வரும் பாவனா தமிழில் கார்த்தியுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டாராம். 

 

 

அது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்… கார்த்தியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான். கதை கேட்டபோது 2 ஹீரோயின் சப்ஜெக்ட் என தெரிய வந்தது. அதோடு அந்த படத்தில் மிகவும் கவர்ச்சி யாக நடிக்க கூடிய காட்சி களும் இருப்பது தெரிய வந்தது. 

 

 

கவர்ச்சியாக உடை அணிவது எனக்கு பொருந்தாது. எனவே அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். தற்போது கன்னடத்தில் சுதீப் ஜோடியாக `விஷ்ணு வர்த்தனா› என்ற படத்திலும், கணேஷ் ஜோடியாக `ரோமியோ› என்ற படத்திலும் நடித்தேன் எனவும் கூறினார். 

இந்நிலையில், பட்டு போன்ற உடையில் படுக்கையில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top