தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உட்பட பல மொழிகளில் தனது திறமையால் நன்கு அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரித்திகா சிங் இவர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் மும்பையில் டிசம்பர் 16 1994 ஆம் ஆண்டு பிறந்தவர்.
2002 ஆம் ஆண்டு வெளியான டார்சன் கீ பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் 2009 ஆசிய உளறங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய பிறகு சூப்பர் லீக் பங்கேற்றார்.
சுதா கொங்கர பிரசாத் அவர்களின் இயக்கத்தில் மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ப்ரீத்தி சிங். இந்த இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வீட்டின் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார்.
அதன்பிறகு அந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் சிறந்த நடிகைக்கான ஐஃபா விருதும் சிறந்த அறிமுகம் நடைபெற்ற சீமா விருதுகளும் கிடைத்தன.
அதன் பிறகு இந்தியில் வெளியான சாலா கதூஸ் என்ற திரைப்படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்திருந்தார் இந்த படத்திற்கு ஹிந்தியில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்ஸ் கிடைத்தது அதே வருடம் ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்தில் கார்மேக குழுலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங் நடித்திருந்தார் நடிகை ரித்திகா சிங்.
2017 தெலுங்கில் குரு என்ற படத்தில் ராமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் கிரெடிட் விருது சவுத் இவருக்கு கிடைத்தது.
பிறகு 2017 சிவலிங்கா என்ற தமிழ் திரைப்படத்தில் சத்யான இந்த கதாபாத்திரத்தில் நடித்தார் இது அந்த அளவு சரியாக வசூல் ஏற்படுத்தி தரவில்லை என்பதால் இது ஒரு தோல்வி படமாக கருதப்பட்டு அதன் பிறகு தமிழில் எந்தவித பட வாய்ப்புகளும் இவருக்கு வரவில்லை.
அதன் பிறகு எந்த எழும் கன்னடத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரித்திகா சிங் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் வெறும் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை அதிர வைக்கிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result