Connect with us

“இது தொடையா..? இல்ல.., தேக்கு கடையா..?..” – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கேத்ரீன் தெரேசா..!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.

பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே அக்கட தேசத்தில் கவர்ச்சிக்கு ஒரு கொள்கையும்.. நம்ம ஊரில் ஒரு கவர்ச்சி கொள்கையும் வைத்திருப்பார்கள். அதில் கேத்ரீன் தெரேசாவும் விதிவிலக்கல்ல.

தமிழ் சினிமாவில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் தெலுங்கு படங்களில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிப்பது.. படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்புவது என்று தமிழ் ரசிகர்களின் புகைச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் இவர் சற்றே உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். ஆனால், குண்டாகி விட்டால் கவர்ச்சி காட்டக்கூடாதா..? என, அடிக்கடி என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவர் தற்போது கடற்கரையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தேக்கு மரம் போல இருக்கும் தனது தொடையழகை பளிச்சென கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? அவருடைய தொடை அழகை பார்த்து இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற தீவிரமாக முயற்சி செய்து வரும் கேத்தரின்தெரசா உடல் எடை கூடி கும்முனு இருப்பதாகவும் இது உடல் எடையை பராமரித்தால் இவருடைய சினிமா எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் இவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More in News

To Top