Connect with us

News

அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. – உடல் எடை கூடி… தொப்புளை காட்டி.. இணையத்தை திணறடிக்கும் கேத்ரீன்..!

By TamizhakamJanuar 21, 2022 3:04 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, ‹மெட்ராஸ்› படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா ( Cathrine Tresa ). இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார்.

கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது.தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காத்ரீன் தெரேசா.

அறிமுகமான முதல் படத்திலேயே கேத்தரின் தெரசாவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.எனவே அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவ்வபோது கவர்ச்சி காடாக மாறி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

ஏனென்றால் இதில் இவர் குட்டை பாவாடையில் கும்முனு போஸ் கொடுத்திருப்பது இளசுகளின் கண்களை குளிர வைக்கிறது. ஏற்கனவே கணிதம் மற்றும் கலகலப்பு 2 ஆகிய தமிழ் படங்களில் ஒரு அளவுக்கு கவர்ச்சியை காட்டிய கேத்ரின் தெரசா, அதன் விளைவாக தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது.

cathrine tresa

 

எப்படியும் தெலுங்கு சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகிகள் தேவைப்பட மாட்டார்கள் என்பதால்,கேத்ரின் தெரசா ஐட்டம் பாடல்களுக்கும், இரண்டாவது ஹீரோயின்களுக்குமே தெலுங்கு சினிமா பெருமளவு பயன்படுத்தியது.

இருப்பினும் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படத்தின் மூலம் கவர்ச்சிக்கு என்னிடம் எந்த குறையுமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை கூடி தனது தொப்புள் அழகை பளிச்சென காட்டியபடி படப்பிடிப்பு தளத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? செம்ம கும்மு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top