Connect with us

News

சின்னத்திரை சினேகாவாக வளம் வந்து கொண்டிருக்கிறார் சைத்ரா ரெட்டி..!! க்யூட்டான ஸ்மைலியில் இளசுகளை கிரங்கடிக்கிறார்..!!

By TamizhakamMarch 22, 2023 12:05 PM IST

சைத்ரா ரெட்டி சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ஒரு இளம் நடிகை ஆவார். இவரது க்யூட்டான முகபாவனையாளும் தனது வசீகரமான பேச்சின் திறமை ஆளும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் இவர் ‘வலிமை’ திரைப்படத்தில் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி.

இவர் முதல் முதலில் ‘கயல்’ என்ற தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்தார்.இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் அனைத்து மக்களுக்கும் வெகுவாக சென்றடைந்தது. ஏனெனில் இவரது நடிப்பின் திறமையை பார்த்தும் அழகான முக பாவனை பார்த்தும் இவருக்கு ரசிகர் பட்டாளமே உருவானார்கள்.

இதன் மூலமே இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. நடிகர் அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருங்காலத்தில் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இதன் மூலமே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ரெட்டி இதில் போடும் அனைத்து போட்டோக்களும் வைரலாக தொடங்குகின்றன. மேலும் இதற்கு ரசிகர்கள் நிறைய பேர் கமெண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருவதால் தற்சமயம் இவரது ஃபாலோயர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

வருங்காலங்களில் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top