நடிகை சாந்தினி தமிழரசன் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய ‘சித்து பிளஸ் 2’ என்ற திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒரு பெரிய ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சாந்திக்கு கிடைத்தது.
இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் சுமாராக திரையரங்குகளில் ஓடிய ஒரு நார்மல் மூவியாக இருந்தது. இந்த படத்தில் ஒரு பாடல் இயக்குனர் பாக்யராஜ் நடித்த பழைய பாடல் ஒன்றில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட ஒரு பாடல் ஆகும். இந்த பாடல் ‘நான் ஆளான தாமரை’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவியது. அனைத்து இளைஞர்களின் மனதையும் கவர்ந்தது இந்த பாடல். இது ஒரு கில்மா சாங் என்பதால் இளசுகளை எல்லாம் குஷிப்படுத்தியது இந்த பாடல்.
இருந்தாலும் இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன், காளி அரசன் என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழ் திரைப்படத் துறையில் இருந்து சற்று விலகி இருந்தார் சாந்தினி.
பிறகு தெலுங்கு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்கள் இவருக்கு கொடுக்கப்பட்டது. பிறைய நாட்கள் செல்ல செல்ல தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அனைத்து திரைப்படத்துறையில் இருந்தும் வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியின் மூலமாக வாய்ப்புகளை தேடி அலைந்து வருகிறார் சாந்தினி தமிழரசன். இந்நிலையை தற்சமயம் நிறைய போட்டோக்களை கவர்ச்சியாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி ரசிகர்களை கவர்ச்சியில் மயக்கி வருகிறார் சாந்தினி. இந்நிலையில் தற்சமயம் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார் அதில் சேலை அணிந்திருந்தாலும் முன்னாடி எதுவும் போடாமல் அப்படியே உள்ளே இருப்பது வெளியே தெரிவது போல போட்டோ சூட் எடுத்துள்ளார் சாந்தினி.
புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன இளைஞர்கள் இந்த புகைப்படத்திற்கு கீழ் கமெண்டுகளும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர். இப்படி காட்டி யாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருக்கிறார் சாந்தினி.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.