Connect with us

News

பொறுக்கித்தனம் பண்ணும் திரிஷா.. விஜய் ஏன் மறுக்கல.. பெண்ணை வைத்து உளவியல் தாக்குதல்..!

By TamizhakamJuli 16, 2024 10:54 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் தளபதி விஜய் தற்போது சினிமாவிலும் தாண்டி அரவைகளில் களம் இறங்கி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்குமே மிக நன்றாக தெரியும்.

இந்நிலையில் அரசியலில் கலம் காணும் இவரையும் திரிஷாவையும் இணைத்து பல்வேறு வகையான கசுக்கசுக்கள் வெளி வருவதை அடுத்து பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற நபர் மீது இவ்வளவு கிசுகிசுக்கள் வருவது சிறப்பானதாக இருக்குமா இல்லையா என்று ஒரு பட்டிமன்றமே ஊடகங்களில் நடந்து விட்டது.

பொறுக்கித்தனம் பண்ணும் திரிஷா..

அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் திரிஷாவிற்கு இடையே இருக்கக்கூடிய உறவினை பற்றி இருவருமே இருவதை வெளிப்படையாக எந்த ஒரு கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில் யாராவது ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என சேகுவாரா கூறியிருக்கிறார்.

மேலும் திரிஷாவை மன்சூர் அலிகான் தேசிய விவகாரத்தை அடுத்து அவர் நீதிமன்றம் வரை சென்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம் அப்படிப்பட்டவர் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தற்போது திரிஷா தான் பொறுக்கித்தனம் செய்கிறார் என்பதை ஆணித்தரமாக சேகுவரா சொல்லி வருகிறார்.

மேலும் திரிஷா வில்லனுக்கு ஒரு மாதிரியாகவும் கதாநாயகனுக்கு ஒரு மாதிரியாகவும் ரியாத் செய்ய ரியாக் செய்திருக்கிறார் எனினும் இருவருக்கும் மான உணர்வு ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொள்ளவில்லையா என்ற வகையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் இருவருமே ரகசியமாக குடும்பம் நடத்துவதாக இணையங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது சங்கீதா விற்கும் விதைக்கும் இடைவெளி ஏற்பட காரணமே இந்த அரசு இயல் மற்றும் கட்சி விவகாரம் தான் கடந்த சில ஆண்டுகளாகவே புசி ஆனந்த் இவர்கள் இருவரும் மத்தியில் அமர்ந்து விட்டார்.

விஜய் ஏன் மறுக்கல..

புசி ஆனந்த் கிட்டத்தட்ட நமது ஜெயலலிதா அம்மையாரோடு இருந்த சசிகலாவை போன்ற தன்மை கொண்டவர் என்ற விஷயத்தையும் சேகுவரா தெளிவுபடுத்தி சொல்லி இருக்கிறார் எங்கே தனது சொத்துக்களை முழுவதும் இழந்து விடுவாரோ என்ற கவலை சங்கீதாவிற்கு உள்ளது. அப்படி நினைப்பது இயல்பான விஷயம்தான்.

திரிஷா எக்ஸ் தளத்தில் போட்டிருந்த பதிவானது ஒரு மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியதும் உங்களுக்கு நினைவில் இருந்திருக்கலாம்.

பெண்ணை வைத்து உளவியல் தாக்கு..

எனவே இந்த விஷயத்தை பொறுத்த வரை விஜய் மௌனமாக இருப்பதுதான் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது மௌனத்தை கலைத்தால் உண்மையில் இந்த சிக்கலில் இருந்து வெளிவரலாம்.

அத்தோடு அரசியலில் வளர்ந்து ஆளாகி விடலாம் என்ற பயத்தால் கூட இது போன்ற பெண்ணை வைத்து சில விஷயங்களை செய்வது, உளவியல் ரீதியான தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

விரும்பக்கூடிய ஒரு ஆளுமையை இதுபோல சித்தரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று என்பதை வெளிப்படுத்தி இருக்கும் சேகுவாரா பேச்சானது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இந்நிலையில் தனது கணவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது தான் சங்கீதாவின் பிரச்சனையா என்ற செய்திகள் வேறொரு பக்கம் ரசிகர்கள் அனைவரும் இது குறித்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top