Connect with us

News

ரஜினி தட்டிய கதவுகள்.. பிரிந்த குடும்பங்கள்..! குடும்ப பெண்களை சீரழிக்கும் மருமகன்..! விளாசும் பிரபலம்..!

By TamizhakamJuli 12, 2024 5:22 AM IST

சூப்பர் ஸ்டார் என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்தின் மறுபக்கத்தை எடுத்துப் பார்த்தால் இளமைக்காலத்தில் அவரும் ஒரு தனுஷ் தான் என்று பிரபலம் ஒருவர் அண்மை பேட்டியில் பேசி அதிர்வடைகளை ஏற்படுத்துகிறார்.

அது மட்டுமல்லாமல் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை பற்றி சொல்லும் போது 16, 17 வயதில் திரைப்பட உலகில் நடிக்க வந்த இவரை வைத்து அவர் அப்பா எடுத்த படம் எந்த லட்சணத்தில் உள்ளது. இதுவே அவரது கேரக்டருக்கு சான்று என்று கூறி ஷாக்ங்கை ஏற்படுத்தினார்.

ரஜினி கட்டிய கதவுகள் பிரிந்த குடும்பங்கள்..

பிரபல சினிமா பிரபலமான Cheguvera அளித்த பேட்டியில் தற்போது திரையுலகில் அதிகரித்திருக்கும் விவாகரத்துக்களுக்கு காரணம் மீடியாக்கள் என்பதோடு மட்டுமல்லாமல் பிரபல நடிகர் ரஜினி மற்றும் முன்னணி நடிகர் தனுஷை இணைத்து பல குடும்பங்கள் பிரிய இவர்கள் காரணம் என சொல்லி இருக்கிறார்.

அத்தோடு நடிகர் தனுஷை பற்றி சொல்லும் போது பெண்கள் விஷயத்தில் படு விழித்தால் வீக்கான பேர் வழி என்பதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கக் கூடிய இவர் அவரது முன்னாள் மாமனார் ரஜினியை பற்றி பேசும் போது இளமைக் காலத்தில் அவரும் தனுஷை போல தான் என சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன தொகுப்பாளினி சார் என்று சொல்ல உண்மை அது தான் நீங்கள் ரஜினியை தனியாக அழைத்து கேட்டால் அந்தக் காலத்தில் எத்தனை கதவுகளை தட்டி இருப்பார் என்ற விவரத்தை அவரே ஒப்புக் கொள்வார் என்று சொல்லியது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த பேட்டியில் சுச்சி லீக்ஸ் விவகாரம் பற்றி பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் இமான், சிவகார்த்திகேயன் விஷயமும் பேசப்பட்டதோடு இமானின் குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் என்று வரை பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் வைக்கப்பட்டது.

குடும்பப் பெண்களை சீரழிக்கும் மருமகன்..

அன்று இது போல டிஜிட்டல் மீடியாக்கள் இல்லாத காரணத்தால் இது போன்ற கிசுகிசுக்கள் ஒரு பக்க அளவில் வெளி வந்து நின்று விடும்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை தும்மினால் கூட விஷயம் விபரீதமாக இணையங்களில் வைரலாகி விடுகிறது என்ற கருத்தையும் ஓபனாக சொல்லி இருக்கிறார்.

அன்றைய பத்திரிகைகளில் வரக்கூடிய கிசு கிசுக்களில் பெயர் இருக்காது என்ற கருத்தை சொல்லி இருக்கக் கூடிய இவர் பத்திரிகைகளில் வெளி வரும் செய்திகள் சூப்பரான நடிகர் என்று தான் குறிப்பிடுவார்கள் அதுதான் சூப்பர் ஸ்டார் என்று விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து டிஜிட்டல் மீடியாக்கள் பெருகியதன் காரணத்தால் தனுஷின் அரசல் புரசலான விஷயங்கள் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இதைப் பார்த்து தனுஷ் தவிக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி அவர் தவிர்க்க மாட்டார் வேறொரு ஆளை தேடிக்கொண்டிருப்பார் என்று பச்சையாக பேசி இருக்கிறார்.

பிரபலம் விளாசல்..

 

இனிமே ஒருவர் திருந்த வேண்டும் என்றால் அந்த வீட்டில் யாராவது ஒருவர் அந்த நபரை திருத்தக் கூடிய வகையில் எடுக்க வேண்டும்.

அது இல்லை என்றால் வீட்டுக்கு அடங்காததை தெருவில் உள்ளவர்கள் தான் அடக்குவார்கள் என்று சொல்லுவார்களே அது போலத்தான் நிலைமை ஏற்படும்.

தனுஷ் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அவரை திருத்தக் கூடிய நிலையில் அங்கு மாமனாரோ அவருடைய தகப்பனோ இல்லை என்பது தான் உண்மை.

மேலும் கேப்டன் மில்லர் எப்படி தோல்வி அடைந்ததோ அது போலத்தான் அடுத்த படமும் தோல்வியை சந்திக்கும் என்று உறுதி பட பேசினார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top