மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..! கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் இல்லை தனக்கு தன்மானம் தான் பெரிது என்று சொல்லியிருப்பதை அடுத்து பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே நடந்தது என்ன ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

விஜய் டிவியில் குக் வித் கோமாளிகையில் நடந்த நிகழ்வானது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலைப் போல நிகழ்ச்சியில் கூடவா இது மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கும் என்று பலரும் பல்வேறு வகையில் பேசி வருகிறார்கள்.

மணிமேகலை மீது மோசமான வார்த்தை பயன்படுத்திய பிரியங்கா..

இதற்குக் காரணம் மணிமேகலை கூறிய வார்த்தைகள் இன்று இணையங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. சுயமரியாதையை இழந்து பெயர் புகழ் என எதை சம்பாதித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே நான் இனிமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்க மாட்டேன் என்று ஆணித்தரமாக போல்டாக பேசி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு மட்டுமல்லாமல் இவரின் இந்த செயலின் மூலம் விஜய் டிவியில் விஜேவாக பணிபுரிந்து வந்த பிரியங்காவின் உண்மை முகம் பலர் மத்தியிலும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

மேலும் பிரியங்காவின் மூலம் தங்கள் கேரியரை தொலைத்த அனைத்து நபர்களும் தற்போது மணிமேகலைக்கு ஆதரவை அளித்து வருவதை பார்க்கும் போது பிரியங்காவின் ரியல் ஃபேஸ் டேமேஜ் ஆகிவிட்டது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் தற்போது ஆடியோ ஒன்று லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆடியோவில் மணிமேகலையை பார்த்து பிரியங்கா பேசியிருக்கும் பேச்சானது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இப்படியா பிரியங்கா செயல்படுவார் என்று கடுமையான அதிர்வுகளையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.

கசிந்த ஆடியோ.. கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

இந்த ஆடியோவில் பிரியங்கா மணிமேகலையை பார்த்து அடியே மணிமேகலை வெளிய போடி என்று ஒருமையில் பேசி இருக்கக்கூடிய பேச்சுக்கள் தற்போது அவரது டாமினேஷனை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் உள்ளது.

அவர் தன்னிடம் இப்படிப் பேசும் போதும் மணிமேகலை அமைதியாகவும் பொறுமையாகவும் தன்னிலை மாறாமல் நாவில் நல்ல வார்த்தைகளைப் பேசி பொறுமை காத்து நடந்து கொண்டது வரவேற்கத்தக்கது.

எனினும் அதைக் கூட பொருட்படுத்தாமல் பிரியங்கா எல்லை மீறி நடந்து கொண்டது அதை அந்த நிகழ்ச்சியில் இருந்த யாரும் தட்டிக் கேட்காமல் அமைதி காத்தது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

எதற்காக இப்படி ரூடாக பேசுகிறீர்கள் என்று பண்பாக கேட்ட போதும் பஜாரி போல சத்தம் போட்டுக்கொண்டு பிரியங்கா பேசியிருப்பது அனைவரையும் முகம் கூச வைத்துள்ளது.

மேலும் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்று சொன்னதை பார்த்தும் எனக்கு எந்த பயமும் இல்லை விஜய் டிவியில் நடக்கின்ற எல்லா ஷோக்களியிலும் அவர் பங்கேற்க வேண்டும். நிறைய இன்னும் நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுக்க வேண்டும் எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

விஜய் டிவியை விட்டால் வேறு இடம் பிரியங்காவுக்கு இல்லை போல அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார். ஆனால் நான் அப்படியல்ல எந்த இடத்திலும் சிறப்பாக வேலை செய்து என்னால் சர்வே செய்ய முடியும் என மணிமேகலை கூறி இருக்கிறார்.

எனவே தான் இதுபோல டாமினேஷன் செய்து அவரை நம்பி நாம் இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருந்திருக்கலாம். மேலும் தனக்கு நிறைய புகழ் கிடைக்க வேண்டும் நிறைய ஷோ கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். இது பற்றி தொடர்ந்து பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என கேசவனாக மணிமேகலை பேசி விட்டார்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …