அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள்.

அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா?

வி ஜே மணிமேகலை தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பல ஆண்டுகள் விஜய் டிவியில் பயணித்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருக்கிறார்.

இதனை அடுத்து மக்கள் மத்தியில் குக் வித் கோமாளிக்கு என்று ஒரு தனி பேன் சர்க்கில் உள்ளது. இதுவரை நான்கு சீசங்கள் முடிந்து விட்ட நிலையில் ஐந்தாவது சீசனில் புக் வித் கோமாளிகள் கோமாளியாக விஜய் பிரியங்கா களம் இறங்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலையை பிரியங்கா டாமினேஷன் செய்து தன் வேலையை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இதை அடுத்து பிரியங்கா மணிமேகலையை ஒருமையில் பேசிய ஆடியோ வெளி வந்து அனைவரது முகத்தையும் கூச வைத்ததோடு மட்டுமல்லாமல் பிரியங்காவால் பலர் வாய்ப்பு இழந்த விஷயங்களையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் ரக்சனோடு இணைந்து குக் வித் கோமாளி சீசன் 5 தொகுத்து வழங்கிய மணிமேகலை தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு விலக்குவதாக கூறி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை..

தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 டைட்டில் வின்னர் ஆக பிரியங்கா மாறியதை அடுத்து இவருக்காக தான் ஷோவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் நேரடியாகவே அந்த பட்டத்தை கொடுத்திருக்கலாமே அதற்கு பதிலாக ஏன் இப்படி செய்தார்கள் என்று வெகுஜன மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.

குக் வித் கோமாளி பட்டத்தை வென்ற பிறகு வெளிநாடு பறந்து விட்ட பிரியங்கா தன்னைச் சுற்றி நடந்த விஷயங்கள் பற்றி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் ஜாலியாக இருந்து வரக்கூடிய சூழ்நிலையில் கொளுத்திப்போட்ட மணிமேகலை என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

சமூக வலைதளம் முழுவதும் வைரலாகிவிட்ட இந்த விஷயத்தை கொளுத்தி போட்ட மணிமேகலை தற்போது அது பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் விளம்பரத்தில் நடித்து முடித்த வீடியோ ஒன்றை தன் கணவரோடு இணைந்து வெளியிட்டு இருக்கிறார்.

இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இங்கு நீங்க கொளுத்திப் போட்ட விஷயம் பற்றி எரிகின்ற வேளையில் அதற்கு எண்ணெய் ஊற்றுவது போல நீங்க அடுத்த பிரமோஷனுக்கு கணவருடன் வீடியோ போடறீங்களா என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் எங்களுக்கு பணி தான் முக்கியம் என்று அவர் பணியை பார்த்து நாசுக்காக விலகி விட்டார் என்றாலும் நாம் தான் மீமஸ்களையும் பேட்டிகளையும் பார்த்து வீணாய் போய்விட்டோம் என்று சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த விளம்பரத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கு உண்மை என்பது எளிதில் விளங்கும்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …