சீரியலில் மட்டும் குடும்ப குத்து விளக்கு.. நீச்சல் உடையில் ஹாலிவுட் லெவல் கிளாமர் கட்டும் தமிழும் சரஸ்வதியும் நடிகை..!

சீரியல் நடிகைகள் திரைப்பட நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு தாறுமாறான கவர்ச்சியும் ஹை கிளாஸ் கவர்ச்சியையும் காட்டித் திக்கு முக்காட செய்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் சீரியல் நடிகைகள் என்றால் கொஞ்சம் பருமனாக குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பெரிதாக மேக்கப் போட்டுக் கொள்ளாமல் குடும்பத்தில் எப்படி பெண்கள் இருக்கிறார்களோ அதே போன்று தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பார்கள் இயக்குனர்கள் .

அசரவைக்கும் அழகில் சீரியல் நடிகைகள்:

ஆனால் இப்போதோ நல்ல கவர்ச்சி அழகு, கட்டுமஸ்தான தோற்றம், ஒல்லி பெல்லி உடல் அமைப்பு என சீரியல் நடிகைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்கள்.

அப்படி பல சீரியல் நடிகைகள் திரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு அழகை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

அதிலும் கவர்ச்சியை காட்ட கொஞ்சம் கூட உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல திரைப்பட நடிகைகளுக்கு ஈடாக கவர்ச்சியை காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக சீரியல்களில் சேலை அணிந்து கொண்டு மிகவும் ஹோம்லியாக பக்கவான குடும்பத்து பெண் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பின்னர் அப்படியே சோசியல் மீடியா பக்கம் வந்து மொத்தத்தையும் கழட்டி எறிந்துவிட்டு தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதை பார்த்து நெட்டிசன்ஸ் திக்கு முக்காடி போய் சீரியல் நடிகைகள் பக்கமே பாய் போட்டு படுத்து விடுகிறார்கள்.

தமிழும் சரஸ்வதியும் நடிகை:

இதனால் திரைப்பட நடிகைகளுக்கு ஈடாக சீரியல் நடிகைகளுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களும் அவர்களை பாலோ செய்யும் எக்கச்சக்க இணையாவாசிகளும் இருக்கிறார்கள்.

தன ரசிகர்களுக்காகவே இந்த நடிகைகளும் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும், பிட்டு துணிகளையும் அணிந்து. தூக்கலான கவர்ச்சியை காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொலைக்காட்சி தொடரான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா என்ற ரோலில் நடித்து பிரபலமானாவத்தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்.

தர்ஷனா ஸ்ரீபால் அந்த சீரியலில் மிகவும் இலட்சணமாக ஹோம்லியான பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அவ்வளவு அழகாக சீரியல்களில் நடித்துவிட்டு தற்போது வாய்பிளக்கும் அளவிற்கு தனது சமூக வலைத்தளத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படுமோசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.

இதனை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகிறார்கள். இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார் தர்ஷனா.

இது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் அவரை சமூக வலைதள பக்கத்தில் சென்று பார்த்து மனதை கொஞ்சம் தேற்றி வந்தார்கள்.

அதன் பின்னர் சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை நடித்து வருகிறார்.

திணறவைக்கும் நீச்சல் உடை கவர்ச்சி:

இப்படியான நேரத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த நீச்சல் உடை புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ட்ரான்ஸ்பிரன்ட் நீச்சல் உடையில் உள்ளே இருக்கும் உடல் அங்கங்கள் முழுவதும் அப்பட்டமாக தெரியும்படி அவ்வளவு மோசமான கவர்ச்சியை காட்டி கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.

சீரியல் நடிகைகளே இப்படி ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியை வாரி இறைத்தால் நாங்கள் என்னதான் செய்வது? என நெட்டிசன்ஸ் அழகில் மயங்கி விமர்சித்துள்ளனர்.

தர்ஷனாவின் அழகை எல்லை மீறி ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam