இது உடம்பா..? இல்ல, பெசஞ்சு மைதா மாவா..? நீச்சல் உடையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..!

பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் டிடி திவ்யதர்ஷினி. இளம் வயதிலேயே இவர் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகிவிட்டார்.

வெகு காலங்களாக விஜய் டிவியில்தான் பணிபுரிந்து வந்தார் டிடி திவ்யதர்ஷினி. 1999 இல் சிறுமியாக இருந்த பொழுது விஜய் டிவியில் வாய்ப்பை பெற்றார் டிடி திவ்யதர்ஷினி. உங்கள் தீர்ப்பு என்னும் நிகழ்ச்சியை அப்பொழுதே அவர் தொகுத்து வழங்கினார்.

பிறகு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ரெக்கை கட்டிய மனசு என்கிற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்த திவ்யதர்ஷினி பிறகு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மீண்டும் விஜய் டிவியில் பிரபலம் அடைய தொடங்கினார்.

விஜய் டிவியில் அறிமுகம்:

விஜய் டிவியில் ஏக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் திவ்யதர்ஷினி. பிறகு அவரது பெயரிலேயே ஒரு நிகழ்ச்சியை தொடங்கி அதில் அவரையே தொகுத்து வழங்க வைத்தனர். காபி வித் டிடி என்கிற அந்த நிகழ்ச்சியில் பல இயக்குனர்களையும் நடிகர்களையும் பேட்டி எடுத்தார் திவ்யதர்ஷினி.

இதன் மூலமாக சினிமா துறையில் இருக்க நிறைய பழக்கம் கிடைத்தது தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் வந்தாலும் கூட தொடர்ந்து எப்போதாவது ஒருமுறை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார் திவ்யதர்ஷினி.

ஏனெனில் ஆரம்பம் முதல் அவருக்கு சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஒரு பேட்டியில் இது குறித்து கூறும் பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருக்கும் ஆர்வம் நடிப்பதில் இல்லை என்று கூறியிருந்தார் திவ்யதர்ஷினி.

திரை துறையில் வாய்ப்பு:

தமிழில் சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

வெகு நேரங்கள் நின்று கொண்டே இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்சமயம் தொகுப்பாளர் பணியை விட்டு விலகி இருக்கிறார் டிடி திவ்யதர்ஷினி. இருந்தாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்காமல் செய்து வருகிறார்.

ஏனெனில் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நீச்சல் உடையில் வெளியிட்டிருக்கும் ஒரு சில புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட புகைப்படங்களாக இவை இருக்கின்றன.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …