டீப் லோ நெக் உடையில் முன்னழகு தெரிய ஆட்டம் போடும் DD – வாயை பிளந்த ரசிகர்கள்..!

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தன திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 

 

மேலும் இவர் இதுவரை தமிழில் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 

ரேபிட் ஃபையர் பகுதியில் நீங்கள் பேட்டி எடுத்தவர்களிலேயே மறக்க முடியாத பாராட்டு யாரிடம் பெற்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடி, விஜய் சேதுபதியை இரண்டு முறை பேட்டி எடுத்திருக்கிறேன் என்றார். 

 

மேலும் ரசிகர்களுடன் அவ்வபொழுது உரையாடுவது மற்றும் புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வருவதுமாக இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. சமீபத்தில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் கவர்ச்சி உடையில் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு தெரியும் விதமாக டீப் லோ நெக் உடையை அணிந்து கொண்டு அது தெரியும் படி நடனம் ஆடும் அவரது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் DD-யா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam