Connect with us

News

கருப்பு தங்கம் கண்ணுக்கு தெரியுதா.. இணையத்தை திணறடிக்கும் இளம் நடிகை தீப்ஷிகா..!

By TamizhakamJuly 9, 2022 11:33 PM IST

இளம் நடிகை தீப்ஷிகா, தமிழ் சினிமாவில் குறைந்தபட்சம் வருடத்திற்கு 30 முதல் 50 அறிமுக நடிகைகள் இறக்குமதியாகி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இதில் கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்ட நடிகைகள் என்றால் அதில் சிலர் தான் கூற முடியும்.

அப்படிப்பட்ட சிலர் தான் சினிமாவில் ஒரு ரவுண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சில நடிகைகள் முதல் படம் நடித்து வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களில் புக் ஆகும் அதிசயங்களும் நிகழ்கின்றன.

அந்த வகையில் அக்மார்க் தமிழ்ப் பெண்ணான நடிகை தீப்ஷிகா தன்னுடைய முதல் படம் வெளியாகும் முன்பே ஆறு திரைப் படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

 

பொதுவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தமிழ் சினிமாவில் நுழைவது என்பது அரிதான விஷயம். ஆனால், அப்படி தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்த தீப்ஷிகா சினிமாவில் அவர் நுழைவதற்கு முன்பே சினிமா அவரை தேடி வந்து விட்டதாக பெருமை கொள்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார் அம்மணி.

 

நடிகை தீப்ஷிகா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு அளவிற்கு மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top