இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் மூலம் பிரபலமானவர் நடிகை தீப்தி சுனைனா. மாடல் அழகியான இவர் தொழில் முறையாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனலில் நடித்து பிரபலமானவர்.
பிறகு தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார். ஒருகட்டத்தில் ரசிகர்களால் மிகவும் கலாய்க்கப்பட்ட. அதிகமாக வருக்கப்பட்ட ஒரு நடிகை என்ற ரேஞ்சில் இருந்த தீபதி சுனைனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான கிர்ராக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். இவருடைய உண்மையான பெயர் தீப்தி ரெட்டி என்பதாகும்.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அதற்கான முயற்சிகளை சிறுவயதிலிருந்தே எடுத்து வருகிறேன் என்றும் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்தே தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result