Connect with us

News

“நோ ப்ரா.. நோ ட்ரவுசர்..” – தொடையை காட்டி.. சூட்டை கிளப்பும் “ராஜா ராணி” நடிகை..!

By TamizhakamMarch 23, 2022 8:36 AM IST

தன்யா பாலகிருஷ்ணா ( Dhanya Balakrishna ) தமிழ் சினிமாவில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகைகள் அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் நிவேதா பெத்துராஜ் ,ஆண்ட்ரியா வி.ஜேரம்யா தற்போது அதில் தனியா பாலகிருஷ்ணன் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் தன்யா. இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அதன் பிறகு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில வெப் சீரிஸ்லும் நடித்து இளசுகள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உயர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை உடை அணிந்து சட்டை பட்டனை கழட்டியவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top