Connect with us

News

யாருமே பாக்கலயாம்.. அதை மறைத்தபடி போஸ்.. திவ்யா துரைசாமியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

By TamizhakamApril 30, 2024 2:11 PM IST

நடிகை திவ்யா துரைசாமி 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1990-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தவர். தனது முதல் படத்தில் விஜய் டிவியில் விஜேவாக பணி புரியும் மாகாபாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.

நடிகை திவ்யா துரைசாமி..

இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் இந்த படத்தில் சன்மதி என்ற கேரக்டரை செய்திருந்தார். மேலும் இந்த படத்தை மித்ரன் ஆர் சவகர் இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து இவர் 1922-ஆம் ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் கோகிலா கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படத்தை இயக்குனர் சுசீந்திர இயக்கியிருந்தார். மேலும் அதே ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடை அணிந்து ரசிகர்களை திணற வைக்கக் கூடிய வகையில் இருக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

அதை மறைத்தபடி போஸ்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எப்படி அதை மறைத்தபடி போஸ் தந்திருக்கிறார் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் கருப்பு நிற உடையில் டிரான்ஸ்பரண்டாக மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருக்கக்கூடிய போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் இது என்ன மாயம் இப்படி எங்களை வாட்டுவது முறையா? என்பது போல கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக முன்னே முட்டிக்கொண்டு தெரிவதோடு இடை அழகும் இடையில் இருக்கும் அந்த மர்ம தேசமும் ஜூம் செய்யாமல் செய்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

யாருமே பாக்கலையா..

எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்தப் பக்கம் கடிவாளம் இல்லாமல் நழுவிவில் செல்கிறது என்ற வார்த்தைகளை பதிவு செய்து வரும் இவர்கள் க்யூட்டான இவரது புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை தந்து இருக்கிறார்கள்.

மேலும் உடலை வளைத்த வாரும் நெளித்த வாரும் கைகளை கட்டிக் கொண்டும், பின் வைத்தும், கைகளை உயர்த்தியும் ரகளை செய்யக்கூடிய விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்துள்ளது.

இதனை அடுத்து எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பற்றி ரசிகர்கள் பல்வேறு வகைகளில் வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள். மேலும் சூடான கோடையில் கூலான போட்டோஸ் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே அரபிய குதிரையைப் போல கட்டழகு மேனியை சிறப்பாகக் காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இளசுகளுக்கும் கறி விருந்து வைத்துள்ளது.

சொட்ட சொட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு யாருமே பாக்கலையாம் அதை மறைத்த படி போஸ் தந்திருக்கும் திவ்யா துரைசாமியை ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top