செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி தற்பொழுது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகளை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
தொலைக்காட்சியில் குடும்ப பாங்கினியாக இவரை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது.
சமீபத்தில் ப்ரா போன்ற ஜாக்கெட் இந்த கொண்டு தன்னுடைய இடுப்பழகு மற்றும் முதுகின் அழகை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார் நடிகை திவ்யா துரைசாமி.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி தள்ளினர். தற்பொழுது உடலோடு ஒட்டிய மேலாடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திணறி வருகின்றனர்.
சினிமா கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க தயாராக இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
Loading ...
- See Poll Result