சொக்க வைக்கும் சொப்பன சுந்தரிகாக திவ்யா பாரதி (Divya Bharti) வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து என்ன ஷேப் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு இரண்டு புருவங்களை உயர்த்திப் பார்த்து வருகிறார்கள்.
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்று சொல்லும் படி பக்காவான அழகில் பாங்காக தனது மேனி அழகை முன்னழகு பின்னழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் காட்டி இருப்பதால் ரசிகர்களின் மனதில் அது போன்ற எண்ணங்கள் தோன்றி விட்டது.
Divya Bhartiஇந்தப் புகைப்படத்தை பார்த்து இரவு உறக்கத்தை தொலைத்துவிட்ட ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதோடு இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.
திவ்யபாரதி பிரபல மாடல் அழகி என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரை பட நடிகையாகவும் திகழ்கிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு கோவை இளவரசியாக முடிசூடிய இவர் ஓர் ஐடி பட்டதாரி ஆவார்.
Divya Bhartiஇதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்களை பெற்றிருக்கும் இவர் திரைப்படங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடைகளை உடுத்தி கவர்ச்சிகரமான நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்து விடுவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்ததோடு அவர்களின் பிபியையும் எகிர வைத்துவிட்டது.
Divya Bhartiஇந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இவர்களது நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்து விடுவதோடு மட்டுமல்லாமல் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்பு வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் இதுபோன்ற உச்சகட்ட கவர்ச்சிகள் இருக்கும் புகைப்படங்களை போட்டு அவர்களை சிக்கலில் தள்ளி விட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த போட்டோசை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு கவர்ச்சியோடு அனைவரையும் கவர்ந்த கூடிய வகையில் ஏத்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.