Connect with us

News

சேலை கட்டிய சிலுக்கு போல இளசுகளை சுண்டி இழுக்கும் திவ்யபாரதி..!! என்னா பொண்ணுடா..!!

Published on : March 21, 2023 11:05 AM Modified on : March 21, 2023 11:05 AM

நடிகை திவ்யபாரதி தமிழில் வெளியான ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திவ்ய பாரதியை பற்றி தெரிய வந்தது.

தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. காரணம் இவர் கவர்ச்சியில் தமிழ்நாட்டு இளைஞர்களை தூங்க விடாமல் செய்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் லைக்ஸ்களை குவித்து சாதனை படைக்கின்றன.அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். தற்சமயம் இருக்கும் நடிகைகளுக்கு திரைப்படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் பிரச்சனை இல்லை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோக்களை போட்டால் மட்டும் போதும் மக்கள் மத்தியில் எளிதாக ரீச் அடைந்து விடுவார்கள்.

இதில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் உள்ள திவ்யா பாரதி நிறைய கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இவருக்கு பாலோவர்ஸ் களை மில்லியன் கணக்கில் இருக்கிறார்கள். நடிகை திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் மதில் மேல் காதல்,ஆசை போன்ற படங்களில் நடித்திருக்கிறார் திவ்யபாரதி. இந்த படங்கள் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் நிலையில் இவரது ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.தற்சமயம் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார் அதில் அவர் saree அணிந்து அதிலுமே கவர்ச்சி காட்டும் அளவிற்கு தனது அங்கங்களை திறந்து காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. இது இளசுகள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நாளில் இவர் ஒரு முன்னணி நடிகையாக திகழும் அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

To Top