Connect with us

News

இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன இரும்பா..? – திணறடிக்கும் ஈஷா ரெப்பா…! – வைரல் க்ளிக்ஸ்..!

By TamizhakamMarch 24, 2023 6:17 AM IST

பிரபல இளம் நடிகை ஈஷா ரெப்பா கடந்த 1990 ஆம் ஆண்டு ஆந்திரா பிரதேசம் வாரங்கல் மாவட்டத்தில் பிறந்தார். தற்போது 32 வயதாகும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 22 வது வயதில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான அந்தகம் உண்டு ஆர் தர்வாத்தா என்ற தெலுங்கு திரைப்படத்தில் அனன்யா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.

தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் நித்தம் ஒரு வானம் என இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்த வருகிறார். வெகு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை ஈஷா ரெப்பா.

தொடர்ந்து இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன இரும்பா..? என்று கேட்கும் அளவுக்கு இவருடைய இந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

தன்னுடைய தேக்கு போன்ற இடுப்பழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டு இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ஈஷா ரெப்பா சமீபத்தில் நீச்சல் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top