Connect with us

News

புதருக்குள்ள பூகம்பம்.. தெரிய கூடாதது தெரிய ஈஷா ரெப்பா.. Zoom போட்டு பாக்கும் நெட்டிசன்ஸ்..!

By TamizhakamAugust 2, 2024 9:08 AM IST

ஆந்திராவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஈஷா ரெப்பா பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக டோலிவுட்டில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

இளம் நடிகையாக அறிமுகமான ஈஷா ரெப்பா தொடர்ச்சியாக தன்னுடைய தாறுமாறான கவர்ச்சி வெளிப்படுத்திக்காட்டி நடித்ததன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலேயே ஃபேமஸான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை ஈஷா ரெப்பா:

ஹைதராபாத்தில் கல்லூரி படிப்பை முடித்த இவர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. ஆம் இயக்குனர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து பட வாய்ப்பு ஈஷா ரபாவுக்கு வந்தது.

2012இல் «லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்» படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தக முந்து… ஆ தருவாத… என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படம் திரையரங்க வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது.

இது தவிர அவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த «ஒய்» என்கிற திரைப்படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமாகி இருந்தார்.

தமிழ் படத்தில் நடிகை ஈஷா ரெப்பா

கடந்த 2022ம் ஆண்டு வெளியான «நித்தம் வருமானம்» என்கிற திரைப்படத்தின் மூலமாக அவர் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமாகினார்.

பெரும்பாலும் அதிகமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் ஈஷா ரெப்பா ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .

தெரிய கூடாதது தெரியது:

இதனுடைய எப்போதும் தனது சமூக வலைதளத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஆளில்லாத அடர்ந்த காட்டுக்குள் தெரியக்கூடாததை காட்டி போஸ் கொடுத்திருக்கும் ஈஷா ராபாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து ரசித்து ஏடாகூடமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top