Connect with us

News

நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா கிடையாது.. சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் எஸ்தர் அனில்..!

By TamizhakamSeptember 14, 2022 2:35 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அனிகா எப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து தன்னுடைய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாதபாடுபட்டு வருகிறாரோ அதேபோல நடிகை எஸ்தர் அணிலும் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

நடிகை அனிகாவிற்கு சவால் விடும் விதமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

அந்த வகையில் பிங்க் நிறத்தில் ஜாக்கெட் அணிந்து கொண்டு பச்சை நிற பாவாடை தலை நிறைய மல்லிகை பூ என விவகாரமான போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்த இவர் தற்பொழுது சிகப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய அங்கு அழகுகள் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்தும் இணையத்தை திக்குமுக்காட செய்திருக்கிறார்.

சமீபகாலமாக சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளம் நடிகைகளின் வருகை ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக துடிக்கும் நடிகைகளின் வருகை ஒரு பக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

எனவே நடிகைகளுக்கு படுபயங்கரமான போட்டி நிலவுகிறது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் நீயா நானா என்ற குடுமிப்பிடி சண்டை நடைபெறுகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஆகையால் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்கள். அந்த வகையில், நடிகை எஸ்தர் அணிலும் அந்தப் போட்டியின் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் போல என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top