Connect with us

News

பட வாய்ப்புக்காக ப்ளூ பிலிமில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்..! தீயாய் பரவும் வீடியோ..!

By TamizhakamJuni 2, 2024 1:29 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அசால்டாக அனைவரது திட்டுக்களையும் வாங்கி வரும் கதிர் கேரக்டரை செய்து வரும் விபுராமன் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உள்ளது.

அது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் எதிர்நீச்சல் சீரியல் விபு ராமன் சின்னத்திரை சீரியல் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புக்காக ப்ளூ பிலிம் நடித்த..

ஊட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சன் டிவி சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பாடகராகவும், மாடலாகவும் இருந்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் திரைப்பட நடிகை ஹன்சிகாவோடு ஜோடி போட்டு நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. முதல் முதலாக இவர் அநாகரீகம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆனார்.

மேலும் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளி வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகாவுக்கு மாப்பிள்ளைக்காக நடித்திருக்கிறார். மணமேடையில் ஹன்சிகாவோடு இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அது எதிர்நீச்சல் கதிர் என்பதை உங்களால் நம்ப முடியாது.

இதனை அடுத்து இவர் அடிமேளம் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.அந்த வகையில் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்களான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாண பரிசு, விதி மற்றும் திகில் சீரியல் ஆன பைரவி போன்றவற்றை சொல்லலாம்.

எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்..

இந்நிலையில் எதிர்நீச்சலில் ஒரு லுங்கியோடு கலர் சட்டை போட்டு எப்போதும் திமிறி கொண்டு நடிக்க கூடிய இவர் செய்யும் கேரக்டரை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சித்து வருவதோடு இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்துவிட்டது.

அத்தோடு இவருக்கு ஜோடியாக நடிக்கும் நந்தினிக்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் மிகவும் சிறப்பாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோ..

இவரும் ஹரிப்ரியா இசையும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை செய்து அதை அவ்வப்போது இணையங்களில் வெளியிட அது தீயாய் பரவும். மேலும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு வாய்ப்புகளையும் கமாண்டுகளையும் பெற்று விடும்.

அந்த வகையில் இவர் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக ப்ளூ ஃபிலிம்மில் நடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வீடியோவாக வைரலாக பரப்பி வருகிறது. இந்த விஷயத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top