Connect with us

News

«கொசுவலை ஜாக்கெட்டு.. வயசு பசங்களுக்கு ரிவிட்டு..» – அலறவிடும் VJ அஞ்சனா..!

By TamizhakamMärz 24, 2023 8:05 AM IST

Vj அஞ்சனா சன் மியூசிக் மூலம் தமிழ்நாட்டிற்கு அனைத்து வீடுகளிலும் நுழைந்தார். இவரது வசீகரமான பேச்சும் அழகான முகபாவனையும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் காம்பர் செய்யும் விதம் அனைவருக்கும் மிகவும் இவரை பிடித்து விட்டது.

Vj அஞ்சனா கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இவர் சன் டிவியில் தொகுப்பாளியாக நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஆரம்ப கால முதல் ஆங்கராக பணிபுரிந்த இவருக்கு தற்சமயம் சினிமா பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைக்கிறது. அதிலும் ஆங்கர் ஆகவே பணியாற்றி வருகிறார் Vj அஞ்சனா.

இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திருமணம் ஆகியும் இந்த மாதிரி கிளாமரான போட்டோக்களை எதற்காக பதிவிட்டு வருகிறார் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vj அஞ்சனா ஒரு ஹீரோயின் மெட்டீரியல் தான் என்றே கூறலாம் திருமணம் ஆன பிறகும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொண்டு மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் பட வாய்ப்புகளும் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

இருந்தாலும் திருமணம் ஆனதால் பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். Vj அஞ்சனா மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரெட் கலர் சேரியில் ஸ்டைலாக அமர்ந்தபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top